Tamil Matrimonial / Vannar Matrimonial
Tamil Vannar Matrimonial ID# A5853

தமிழ் வண்ணார் ஹிந்து மணமகளுக்கு - மணம (ATTUR, SALEM)

Listed on: Monday, 18 August, 2008  12:57
Updated On: Monday, 20 October, 2008  22:42
Expires On: Saturday, 14 February, 2009  12:57
Reply to: ranjithattur@yahoo.com
Gender: Female
Age: 27
 

India's only 100% free matrimonial portal

This Profile has been viewed 345 times

பரிமளா, வயது 27, சிவப்பு, மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தமிழ், வண்ணார், ஹிந்து, தோட்ட வேலை மற்றும் வளர்ப்பு பிராணிகளை காத்தல், நடுத்தர குடும்பம், அப்பா - விவசாயி, அம்மா - வீடு பராமரித்தல், அக்கா - 1 ( திருமணம் ஆகிவிட்டது ), அண்ணன் - 1 ( திருமணம் ஆகவில்லை, பணி - வரி ஆலோசகர், சொந்த அலுவலகம் ). 9444057618

மணமகன் தேவை, தமிழ், வண்ணார், ஹிந்து, வயது 28 இல் இருந்து 35 வயது வரை, மாநிறம், விவசாய குடும்பம் அல்லது சுயதொழில் செய்பவர் அல்லது ஏதேனும் நிரந்தர பணியில் உள்ளவர், ரூ. 6000/- குறைவில்லாமல் வருமானம் உள்ளவராக இருத்தல் வேண்டும், நல்ல நற்பண்புகளுடனும் குடும்பத்தை அனுசரித்து நடந்து கொள்பவராகவும் இருத்தல் அவசியம்.
»